பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

x

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் கொண்டு வரப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் சிறப்பு கவனம் ஈர்ப்பு தீர்மானம்

ஜி.கே.மணி, செல்வப்பெருந்தகை, வேல்முருகன், உள்ளிட்டோர் விதி 55 கீழ் கவன ஈர்ப்பு


Next Story

மேலும் செய்திகள்