BREAKING || "அதிமுக உள்கட்சி விவகாரம்.." - ஐகோர்ட்டில் ஈபிஎஸ் பரபரப்பு வழக்கு
"உள்கட்சி விவகாரம் - தேர்தல் ஆணையம் தலையிட முடியாது" "இல்லாத அதிகாரத்தை எடுத்து கொண்டு தேர்தல் ஆணையம் உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடியாது" அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம்.
Next Story