Chennai | ``எங்க அப்பாவ கொன்னவன விட மாட்டேன்..’’ 17 ஆண்டுக்கு பின் ஓட ஓட விரட்டி ரத்தம் சிதற படுகொலை
Chennai | ``எங்க அப்பாவ கொன்னவன விட மாட்டேன்..’’ 17 ஆண்டுக்கு பின் ஓட ஓட விரட்டி ரத்தம் சிதற படுகொலை
அ.தி.மு.க பிரமுகர் கொலை - மேலும் 6 பேர் கைது
சென்னை டி.பி.சத்திரத்தில் அ.தி.மு.க பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம். கொலை வழக்கு தொடர்பாக மேலும் 6 பேரை கைது செய்தது காவல்துறை. அஜித், ரேஸர் கணேஷ், கில்லி கௌதம், சூர்யா, பேட்டை அர்ஜூன், சாய் குமார் ஆகிய ஆறு பேர் கைது. அ.தி.மு.க பிரமுகர் ராஜ்குமார் கொலை வழக்கில் இதுவரை சிறுவன் உள்பட 9 பேர் கைது. 17 வருடங்களுக்கு பின் நடந்த பழிக்கு பழி பயங்கர சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை. தந்தையை கொன்றவரை பழி தீர்த்த மாணவர்.
Next Story
