``திமுக கூட்டணி உடையும்'' - பரபரப்பை கிளப்பிய ஜெயக்குமார்
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி உடையும் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் - சென்னை புளியந்தோப்பில் செய்தியாளர்களுக்கு பேட்டி - இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி என அடுத்தடுத்து திமுக கூட்டணி கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன - இதே போக்கு தொடர்ந்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி உடையும் - திமுக, பாஜகவைத் தவிர வேறு எந்த கட்சியாக இருந்தாலும் அதிமுக அரவணைக்கும்...
Next Story