நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மாநிலங்களவையில் பேசிய அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், நீட் தொடர்பாக நகைச்சுவையாக பேசினார்.