"17 -ந்தேதி காலை நேர்காணல் நடைபெறும்" - அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் நாளை ஞாயிற்றுகிழமை நேர்காணல் நடத்தப்படும் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது
"17 -ந்தேதி காலை நேர்காணல் நடைபெறும்" - அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு
Published on
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் நாளை ஞாயிற்றுகிழமை நேர்காணல் நடத்தப்படும் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை காலை ஒன்பதரை மணியளவில் நடைபெறும் நேர்காணலில் விருப்ப மனு அளித்தவர்கள் கலந்து கொள்ளுமாறு அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com