"அப்படியே இருக்காம ஒரு செல்ஃபி எடுங்க" தொண்டர்களை குஷிபடுத்திய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செல்ஃபி சர்ச்சை: “அப்படியே இருக்காம ஒரு செல்ஃபி எடுங்க” என்று தொண்டர்களை குஷிப்படுத்திய வீடியோ வைரல்.