அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியது சொந்த கருத்து - அமைச்சர் கே.சி.வீரமணி

ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியிருப்பது, அவருடைய சொந்த கருத்து என்று வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com