"இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கஜா புயலால் இடைத்தேர்தல் தள்ளிப்போகுமா என்ற கேள்விக்கு, தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com