#BREAKING || ஒரே நாடு ஒரே தேர்தல்.. பாஜகவின் பிளானை முறியடிக்க திமுக எம்பிக்களுக்கு அசைன்மென்ட்
கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
செப்டம்பர் 16ஆம் தேதி திமுக எம்.பிக்கள் ஆலோசனை கூட்டம்
செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் சிறப்பு கூட்ட தொடரில் திமுக எம்.பிக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது...
Next Story
