திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், பா.ஜ.க., தி.மு.க. இடையிலான ரகசிய உறவு விரைவில் வெளிவரப்போவதாக தெரிவித்தார்.