கொட்டும் மழையிலும் கொடியுடன் பாஜக பேரணி - தமிழிசை உணர்ச்சிகர பேச்சு
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில், சென்னை அம்பத்தூரில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் நடிகை நமீதா உள்ளிட்டோர் கொட்டும் மழையில் தேசியக் கொடியேந்தி ஊர்வலம் சென்றனர். அம்பத்தூர் ராக்கி திரையரங்கத்தில் தொடங்கி, ஒரகடம் அம்பேத்கர் சிலை வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலம் நடைபெற்றது. திடீரென மழை பெய்தாலும் மழையில் நனைந்தபடியே அனைவரும் பேரணியில் பங்கேற்றனர்.
Next Story
