BJP | NDA | EPS | AIADMK | மேடையில் EPS கொடுத்த சர்ப்ரைஸ் - பார்த்து ஷாக்கான பிரதமர்

x

பிரதமர் மோடிக்கு முருகன் படத்தை பரிசளித்து வரவேற்ற ஈபிஎஸ்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெற்ற அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி அறிவிப்பு கூட்ட மேடைக்கு வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்...

விழா மேடையில் பிரதமர் மோடிக்கு, ஈபிஎஸ் சால்வை போர்த்தியும், ஏலக்காய் மாலை அணிவித்தும் முருகன் படத்தை அவருக்கு பரிசாக வழங்கினார்..பொதுக்கூட்ட மேடையில் மோடி அருகே அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் அமர்ந்திருந்தனர். முன்னதாக பிரதமரின் வருகையை கண்டு பாஜக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்...


Next Story

மேலும் செய்திகள்