பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா? மக்கள் சொல்லும் கருத்து

x

பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா? - மக்கள் சொல்லும் கருத்து

பாஜகவுடன் என்றுமே கூட்டணி இல்லை என்று சொல்லி வந்த இபிஎஸ் தற்போது பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு 6 மாதம் கழித்து கேளுங்கள் என்று கூறியுள்ளார். கூட்டணி இல்லை என்று மறுக்கவில்லை. சமீபத்தில் எஸ் பி வேலுமணி இல்லத் திருமணத்தில் அண்ணாமலை உள்பட பாஜக பிரமுகர்கள் பங்கேற்றார்கள். அந்த நிகழ்வில் அதிமுக முக்கிய பிரமுகர்களை அண்ணாமலை சந்திக்க நேரிட்டது. பரஸ்பரமாக வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா?


Next Story

மேலும் செய்திகள்