"அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை உடைக்க முயற்சி" - அமைச்சர் கடம்பூர் ராஜு

இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிமுகவுடன் பாஜக இணக்கமாக செயல்படுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
"அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை உடைக்க முயற்சி" - அமைச்சர் கடம்பூர் ராஜு
Published on
இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிமுகவுடன் பாஜக இணக்கமாக செயல்படுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மன் 220 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த கயத்தாறில் உள்ள நினைவிடத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ராஜீவ்காந்தி மரணம் குறித்து கமிஷன் அமைக்கப்பட்ட பின்னர் சீமான் கருத்து கூறுவதாகவும், அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com