இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவியவர், வாஜ்பாய் - பிரகாஷ் ஜவ்டேகர் புகழாரம்

இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியவர் மறைந்த பிரதமர் வாஜ்பாய் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் புகழாரம்.

மறைந்த பிரதமர் வாஜ்பாய், இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியவர் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் புகழாரம் சூட்டி உள்ளார். தமிழக பாஜக சார்பில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற வாஜ்பாய் புகழஞ்சலி கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், தலை சிறந்த தலைவர்

என நினைவு கூர்ந்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com