Udhayanidhi Stalin | “சேகர்பாபு மீது கோபமா?” | உடைத்துப் பேசிய உதயநிதி

“சேகர்பாபு மீது கோபமா?” | உடைத்துப் பேசிய உதயநிதி

சேகர்பாபு மீது கோபம் இல்லை என்றும், அவர் மீதும் அவரது மாவட்டத்தின் மீதும் உள்ள உரிமையால்தான் வருத்தம் ஏற்பட்டதாகவும் உதயநிதி தெரிவித்தார். கொளத்தூர் தோல்வியை பாடமாக எடுத்துக்கொண்டு, அடுத்த தேர்தலில் பெரிய வெற்றியாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். #UdhayanidhiStalin #SekarBabu #Kolathur #DMK #TamilNaduPolitics #PoliticalNews #TamilNews #தந்திடிவிடிஜிட்டல் #ThanthiTV

X

Thanthi TV
www.thanthitv.com