``ஏற்கப்படாத அன்புமணி யோசனை’’ - ஏன் யாருக்கும் ஆதரவு இல்லை.. ஓபனாகவே சொன்ன சௌமியா அன்புமணி #sowmiyaanbumani #tnbyelection2026 #anbumani இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று, பாமக எடுத்த நிலைப்பாடு குறித்து சௌமியா அன்புமணி விளக்கம் அளித்துள்ளார்.