Anbumani Ramadoss | PMK | 108வது நாளில் அன்புமணி.. மாலை காத்திருக்கும் மெகா சம்பவம்

x

சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸில் 108 நாள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் தர்மபுரியில் இன்று நிறைவடைகிறது... நிறைவு விழாவானது, வள்ளலார் திடலில் மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்