"அம்மாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க..!" - தாய்க்காக களத்தில் அன்புமணி மகள்

x

தருமபுரியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக அவரது மகள் சங்கமித்ரா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... தேநீர்க்கடை, பேருந்து நிலையம், காய்கறி கடை, கடைத்தெரு என வீதி வீதியாக சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்த சங்கமித்ராவுடன் மக்கள் ஆர்வமாக செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்... மேலும் பூக்கடையில் பெண் வியாபாரிகள் சங்கமித்ராவுக்கு பூ சூட்டி மகிழ்ந்தனர். பெண் வாக்காளர்களைக் கட்டிப்பிடித்து அன்பு மழை பொழிந்து தனது தாய்க்கு ஆதரவு திரட்டினார் சங்கமித்ரா...


Next Story

மேலும் செய்திகள்