"கூட்டணி..." - தமிழக அரசியலை கவனிக்க வைத்த அன்புமணியின் சரவெடி பேச்சு
வன்னியர்களுக்கு மணிமண்டபம் கட்டினால் மட்டும் போதாது; வன்னிய சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். சேலத்தில் நடைபெற்ற பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், சேலம் மாவட்டத்தில் கடந்த காலங்களில் பல தொகுதிகளில் பாமக தனியாகவே வென்றுள்ளதால், கூட்டணி குறித்து யோசிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
Next Story