Anbumani | "ரூ.2,000 கோடி ஊழல்.." | அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் கட்டுமானம் - ரூ.2,000 கோடி ஊழல்“ “பள்ளிக்கரணை சதுப்புநில கட்டுமான விவகாரத்தில் ரூ.2,000 கோடி ஊழல் நடந்துள்ளது“/பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு/திமுக மீது தினசரி ஊழல் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது - அன்புமணி ராமதாஸ்/நெல், டாஸ்மாக், மணல், கனிமவளம் உள்ளிட்ட பல்வேறு வகையில் ஊழல் நடைபெறுகிறது - அன்புமணி ராமதாஸ்
Next Story
