Anbumani Ramadoss |PMK | "எங்களுக்குள் பேசிக்கொள்வோம்" அன்புமணி பேச்சில் திடீர் மாற்றம்!

x

பாமக தலைவர் பதவி விவகாரம் எங்களின் உட்கட்சி விவகாரம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே திருவிடந்தை பகுதியில் அடுத்த மாதம் 11ம் தேதி பாமக சார்பில் சித்திரை மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்புமணி , பாமக நிறுவனர் ராமதாஸின் கொள்கைகளை நிலைநாட்ட உழைப்போம் எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்