Anbumani Ramadoss | CMvijay | சதுப்புநிலத்தைப்பாதுகாக்க வேண்டும் அன்புமணிராமதாஸ் கோரிக்கை
சதுப்புநிலத்தைப்பாதுகாக்க வேண்டும் அன்புமணிராமதாஸ் கோரிக்கை
Anbumani Ramadoss | CMvijay | சதுப்புநிலத்தைப்பாதுகாக்க வேண்டும் அன்புமணிராமதாஸ் கோரிக்கை பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை அறிவிக்கை செய்து, ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை உடனடியாக வெளியிட வேண்டும் எனத் தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சதுப்புநிலத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சம் பட்டாதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சதுப்புநிலத்தில் தடுப்புச் சுவர், நடைபாதை அமைக்கும் பணிகளை நிறுத்தி அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
#anbumaniramadoss #cmvijay
