Anbumani | PMK | BJP | அன்புமணி சந்தித்த முக்கிய புள்ளி.. அன்புமணி சந்தித்த முக்கிய புள்ளி..

x

அமைச்சரவையில் பாமக இடம்பெறுமா ? - அன்புமணி பதில்

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி, தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயலை சந்தித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில், சுமார் 25 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - திமுக இடையே தான் போட்டி என்றும், அமைச்சரவையில் பாமக இடம்பெறுமா என்பது குறித்து தேர்தலுக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்