``கூட்டணியை உடைக்க பார்க்கிறேனா?'' - வெடித்து பேசிய அண்ணாமலை

x

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு/சைதாப்பேட்டை, சென்னை/“சொத்து பட்டியல் வெளியிட்டது தொடர்பான வழக்கு - டி.ஆர்.பாலுவையும் என்னையும் நேரில் ஆஜராக உத்தரவு“/“இன்று நான் ஆஜரானேன் - டி.ஆர்.பாலு ஆஜராகவில்லை“ - அண்ணாமலை/“வழக்கு மறுதேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது - அப்போது டி.ஆர். பாலு ஆஜராவார் என எதிர்பார்க்கிறேன்“ - அண்ணாமலை


Next Story

மேலும் செய்திகள்