"அதிமுகவுக்காக கூட்டணி கட்சிகள்..." - ஜி.கே.வாசன் சொன்ன வார்த்தை

x

2026 தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற கூட்டணி கட்சிகள் பாடுபடும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி சிறப்பாக ஆட்சி செய்து வருவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்