ஈபிஎஸ்-க்கு பாராட்டு விழா... புறக்கணித்த செங்கோட்டையன்... திடீர் என்ட்ரி கொடுத்த TTV
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா பேனரில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெறவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தி தெரிவித்தது சரியானதுதான் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
Next Story