அதிமுக மூத்த நிர்வாகிகளை தனித்தனியாக விசாரித்த அண்ணாமலை
அதிமுக மூத்த நிர்வாகிகளை தனித்தனியாக விசாரித்த அண்ணாமலை
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண விழாவில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற விஜய் விகாஸ், தீக்ஷனா திருமண விழாவில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன், தங்கமணி, வைத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், பாஜக முக்கிய தலைவர்களான அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், குஷ்பு உள்ளிட்டோரும் திருமணத்தில் பங்கேற்றனர். விழாவில், அண்ணாமலை அதிமுக மூத்த நிர்வாகிகளை தனித்தனியாக நலம் விசாரித்தது கவனம் பெற்றது.
Next Story