அதிமுகவில் என்ன நடக்கிறது..? - ஓப்பனாக உடைத்த செல்லூர் ராஜூ
அதிமுகவில் பிளவுகள் எதுவும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தான் நிரந்தர பொதுச்செயலாளர் என தெரிவித்தார். மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு, தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
Next Story