"மத்திய அரசின் ஏவலாளர்களாக, அதிமுக எம்.பி.க்கள்" -டி.கே.எஸ்.இளங்கோவன்

"ஊழல் குற்றசாட்டை திமுக தலைவர் தானே உற்பத்தி செய்து சொல்லவில்லை" - டி.கே.எஸ்.இளங்கோவன்

தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றம் சென்ற 37 அதிமுக எம்பிக்களும் தமிழகத்தின் குற்றவாளிகளை காப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசின் ஏவலர்கள் போல ளாக டெல்லியில் செயல்பட்டு வருவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக மீதான ஊழல் குற்றசாட்டை திமுக தலைவர் தானே சொல்லவில்லை என்றும் புலனாய்வு துறையும், சிபிஐயும் நடத்திய சோதனையை எடுத்து காட்டி தான் மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com