ஜெயலலிதாவை போல் ஆளுமைமிக்கவர்கள் இல்லை - அன்வர் ராஜா, அ.தி.மு.க எம்.பி.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை போல் ஆளுமைமிக்க தலைவர் தமிழகத்தில் இல்லை என அ.தி.மு.க எம்.பி அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை போல் ஆளுமைமிக்க தலைவர் தமிழகத்தில் இல்லை என அ.தி.மு.க எம்.பி அன்வர்ராஜா தெரிவித்துள்ளார். சென்னை மண்ணடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதா இறந்த பிறகு தான் அவரது அருமை அனைவருக்கும் தெரிகிறது எனக் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com