ADMK | TVK | CM Vijay | EPS | மேடையில் அனலாய் பேசிய அதிமுக முக்கிய புள்ளி
மேடையில் அனலாய் பேசிய அதிமுக முக்கிய புள்ளி
ADMK | TVK | CM Vijay | EPS | மேடையில் அனலாய் பேசிய அதிமுக முக்கிய புள்ளி
#admk #tvk #cmvijay #eps #rajendrabalaji #thanthitv
விஜய் விபத்தில் முதலமைச்சரானவர் என விமர்சித்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆட்சி நீடிக்குமா என்ற நிலையிலேயே விஜய் இருப்பதாகவும், சட்டமன்றத்தில் நாடகம் மட்டுமே நடப்பதாகவும் கடுமையாக சாடினார்.