மறைமுகமாக அட்டாக் செய்த ஈபிஎஸ் - ``நல்ல மனசு''.. சிரித்துக்கொண்டே ஓபிஎஸ் சொன்ன பதில்

x

எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல மனசு என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், துரோகியும், விசுவாசியும் தோளோடு தோள் நிற்க முடியாது. ஓநாயும், வெள்ளாடும் ஒன்று சேர முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவருக்கு நல்ல மனசு என்று பதிலளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்