IT ரெய்டு.. அதிமுகவுக்கு மிரட்டலா? - நயினார் நாகேந்திரன் Vs கே.பி.முனுசாமி
ஈபிஎஸ்-டம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்து விடும் என்றும், வருமான வரி சோதனைக்கும் கூட்டணிக்கும் தொடர்பில்லை எனவும் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த நிலையில், இந்த கருத்து மிரட்டும் தொணியில் உள்ளதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
Next Story