AIADMK | Edappadi Palaniswamy | அதிமுக-வில் யாருக்கு சீட்? அதிரடியாக களத்தில் இறங்கிய EPS

x

வரும் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த நேர்காணலில், விருப்ப மனு அளித்த ஒவ்வொருவரும் தனித்தனியாக பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்