``ஒருபோதும் அடக்கி, ஒடுக்க முடியாது... விரைவில் உடைத்தெறிவோம்..'' - CVS தடாலடி

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் நிரபராதி என நிரூபித்து விரைவில் வெளியே வருவார் என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com