"சதி வலையில் சிக்கிய அதிமுக" - திருமாவளவன் சரவெடி பேச்சு

x

அ.தி.மு.க மீது சவாரி செய்து, அரசியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் பா.ஜ.க. தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், அந்த சதி வலையில் அ.தி.மு.க சிக்கிக் கொண்டுள்ளதாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க.வின் உத்தியால் அ.தி.மு.க.வுக்கு எந்தப் பயனும் கிடைக்காது என்றும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்