90 தொகுதி, இரண்டரை ஆண்டுகள் முதல்வர் என பல ஆபர்கள் கொடுத்ததாகவும், ஆனால் தவெக தலைவர் விஜய் அனைத்தையும் தூக்கி எரிந்தவர் என்றும், பதவிக்காக டெல்லிக்கு அடிபணிய மாட்டோம் எனவும் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.