சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் மனுதர்ம ஆராய்ச்சி என்ற தலைப்பில் 3 நாள் ஆய்வுச் சொற்பொழிவு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழக தலைவர், கி.வீரமணி, நடிகர் விஜய் அரசியல் பேச்சு குறித்து கேள்விக்கு அளித்த பதில்.