ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி
2026 ஆண்டு தேர்தலில் தவெக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும், விஜய் முதலமைச்சராக வருவார் என்று அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் கல்லூரியின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026ல் விஜய் தான் முதலமைச்சராக வருவார், அதுவே இங்குள்ள மாணவர்களின் விருப்பமாகவும் உள்ளது என கூறினார்.
Next Story
