"ஒரு புதிய கட்சி உதயமாகி உள்ளது..." - மேடையில் ஆவேசமாக பேசிய திருமாவளவன்
பாஜக- அதிமுக கூட்டணி எடுபடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகளை சிதறடிக்க, தமிழகத்தில் புதிய கட்சி உதயமாகி உள்ளதாக விமர்சனம் செய்தார்.
Next Story
