S.I.R.விவகாரத்தில் முக்கிய திருப்பம்... உச்சநீதிமன்றத்தில் விசிக ரிட் மனு

x

வாக்காளர் பட்டியல்-சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து விசிக ரிட் மனு/உச்சநீதிமன்றத்தில் 'வாக்காளர் பட்டியல் - சிறப்பு தீவிர திருத்தத்தை' எதிர்த்து விசிக சார்பில் ரிட் மனு தாக்கல்/“சிறுபான்மையினரின் வாக்குரிமைகளை பறிப்பதாகவுள்ளது - எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல்“ - விசிக/“அடுத்த ஆண்டு தமிழகத்திலும் தேர்தல் - பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமை பறிபோகும் நிலை என்பதால் மனுத்தாக்கல்“ - விசிக


Next Story

மேலும் செய்திகள்