Sowmiya Anbumani | "21 கோடி ரூபாய் கடன் வாங்கி.. மக்கள் இதெல்லாம் கேட்கவே இல்ல.." | சௌமியா காட்டம்
"21 கோடி ரூபாய் கடன் வாங்கி.. மக்கள் இதெல்லாம் கேட்கவே இல்ல.." | சௌமியா காட்டம்
Sowmiya Anbumani | ``21 கோடி ரூபாய் கடன் வாங்கி.. மக்கள் இதெல்லாம் கேட்கவே இல்ல..’’ | சௌமியா அன்புமணி காட்டம்
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தடுப்புச்சுவர்-சௌமியா அன்புமணி எதிர்ப்பு "21 கோடி ரூபாய் கடன் வாங்கி இப்படி ஒரு திட்டம் தேவையற்றது" பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ₹21 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதை திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இந்தத் திட்டத்தால் மழைக்காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
