மர்ம ஆசாமிகள் விரைவில் கைது செய்யப்படுவர் : சட்டப்பேரவையில் முதல்வர் தகவல்

மர்ம ஆசாமிகள் விரைவில் கைது செய்யப்படுவர் : சட்டப்பேரவையில் முதல்வர் தகவல்
மர்ம ஆசாமிகள் விரைவில் கைது செய்யப்படுவர் : சட்டப்பேரவையில் முதல்வர் தகவல்
Published on

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், ஒரத்தநாடு

தொகுதி திமுக எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், காவிரி மீட்புக் குழு தலைவர் பெ. மணியரசன் மீதான தாக்குதல் குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மணியரசன் தாக்கப்பட்டது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com