இந்தியா பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதுகிறதா? நாடே எதிர்பார்த்த முடிவு

x

Asia Cup Cricket 2025 | இந்தியா பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதுகிறதா? நாடே எதிர்பார்த்த முடிவு

இந்தியா-பாகிஸ்தான் நேரடி கிரிக்கெட் தொடருக்கு அனுமதி இல்லை என, மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

துபாய் மற்றும் அபுதாபியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியும் களம் காண்கிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியுடன் மோதுவதற்கு இந்திய அணிக்கு அனுமதி கிடைக்குமா? என்ற சந்தேகம் நிலவியது. இந்நிலையில், ஆசிய கிரிக்கெட்டில் இந்திய அணி விளையாட தடையில்லை என தெரிவித்துள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம், இருநாடுகளிடையே நேரடி கிரிக்கெட் தொடருக்கு அனுமதியில்லை என குறிப்பிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்