மூடிய ரயில்வே கேட்டை கடந்த இளைஞர் - 'பளார்' உத்தரப் பிரதேசத்தின் பரேலி பகுதியில், மூடப்பட்டிருந்த ரயில்வே கிராசிங்கை இருசக்கர வாகனத்துடன் கடக்க முயன்ற இளைஞரை ரயில்வே காவலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது