#JUSTIN || Tirupati Temple | திருப்பதி செல்லும் பெண்களே உஷார் - பின்னாலே வரும் ஆபத்து
திருப்பதி - பெண்களிடம் நூதன முறையில் நகை திருட்டு/திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பெண்களை, தேவஸ்தான ஊழியர் எனக்கூறி ஏமாற்றி நகை பறித்து வந்த மதுரையை சேர்ந்த நபர் கைது/ஏழுமலையான் கோவில் முன் மாங்கல்ய பூஜை செய்தால், தீர்க்க சுமங்கலியாக இருக்கலாம் என ஏமாற்றி ரூ.13 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை/ஒரு டஜன் கண்ணாடி வளையல்களை வாங்கி கொடுத்து, 40 கிராம் நகையுடன் தப்பியோடிய நபர் வசமாக சிக்கினார்/சிசிடிவி காட்சிகள், குற்றப் பதிவேடுகளின் அடிப்படையில், மதுரையை சேர்ந்த சங்கர் ராவ் என்பவரை அதிரடியாக கைது செய்த போலீசார்/சங்கர் ராவிடம் இருந்து பல்வேறு பக்தர்கள் பறிகொடுத்த 132 கிராம் தங்க நகைகளும் பறிமுதல்
Next Story
