அரைகுறை ஆடையுடன் ஆடிக்கொண்டிருந்த பெண்கள் - உள்ளே வந்து அதிரடியாக கைது செய்த போலீசார்

x

பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் நடந்த போதை விருந்தில் இளம்பெண்கள் உள்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர். தனியார் நிறுவன மேலாளர் மாசா ஷரீஃபின் பிறந்தநாள் கொண்டாட்ட விருந்தில் பங்கேற்றவர்கள், அதிக சத்தத்துடன் டீஜே இசைத்து அரைகுறை ஆடைகளுடன் நடனமாடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்ணை வீட்டில் இருந்து 3 கிராம் கொகைன், 5 கிராம் ஹைட்ரோ கஞ்சா, 60 கிராம் ஹாஷ் ஆகிய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்