`பாக்.கிற்கு அடுத்து எந்த மாதிரி அட்டாக்' - பிரதமர் மோடி அவசர ஆலோசனை

x

பிரதமர் மோடி அவசர ஆலோசனை

பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

இன்று காலை பாதுகாப்புத்துறை செயலருடன் ஆலோசனை நடத்திய நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது

இந்தியா-பாக். இடையே பதற்றமான சூழல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி ஆலோசனை

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தீவிர முனைப்பு காட்டி வரும் இந்தியா


Next Story

மேலும் செய்திகள்